முக்கிய அறிவிப்பு
இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.
பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,
பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,
அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,
பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.
மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.
வியாழன், 11 ஜூன், 2009
நமது நகர ஜமாஅத்துல் உலமா பேரவையின் கட்டிடப்பணி
நமது நகர ஜமாஅத்துல் உலமா பேரவையின் கட்டிடப்பணி காஷிபுல் ஹுதா அரபிக்கல்லூரி முதல்வர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் இன்று காலை பஜ்ர் தொழுகைக்குப் பின் நமது ஊர் தலைவர் முஹம்மது யூனுஸ் நானா அவர்களின் முன்னிலையில் நமது நகர ஜமாஅத்துல் உலமா தலைவர் அவர்களுடைய துஆவுடன் துவங்கியது. இன்ஷா அல்லாஹ் இப்பணி முடிந்த பின் இங்கு (மக்தப்) காலை மாலைப் பள்ளி மற்றும் பயான் போன்ற தீன் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படித்தான் தேடனும்
கட்டிடப்பணி,
ஜமாஅத்துல் உலமா பேரவை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)