முக்கிய அறிவிப்பு
இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.
பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,
பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,
அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,
பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.
மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.
செவ்வாய், 3 ஜூன், 2014
மஹ்மூதிய்யா மதரஸா பட்டமளிப்பு விழா
பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி வளாகத்தில் பல்லாண்டுகளாக செயல்பட்டு கொண்டிருக்கும் அல் மதரஸ(த்)துல் மஹ்மூதிய்யா திருக்குர்ஆன் மனனக் கல்லூரி, சென்னை காஷிஃபுல் ஹுதா அரபுக் கல்லூரியுடன் இணைந்து திருக்குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழ்களை உருவாக்கி சமுதாயத்திற்கு வழங்கி வருகின்றது.
இக்கல்லூரியின் எட்டாம் ஆண்டு ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா குறித்த செய்தியினை கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)