முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

ஞாயிறு, 17 மே, 2009


போட்டிக்காக தயாராக இருக்கும் மாணவர்களும் நடுவர்களும்

போட்டிகளுக்கும் காத்திருக்கும் மாணவ பட்டாளத்தின் ஒரு பகுதி

குழிமியிருக்கும் மாணவப் பட்டாளங்களை கண்டு ரசிக்க வந்த பார்வையாளர்களில் சில பகுதி! ஏன் நாயகம் (ஸல்) அவர்களும் சிறார்களின் திறமையை கண்டு ரசித்து ஊக்கமளிப்பவர்களாகத்தானே இருந்தார்கள்

பத்திரிக்கை நிருபர்களும் இறைவழி அறிய மழலை மாறா குழுமியிருக்கும் பிஞ்சுகளும்.

கோடை கால தீனிய்யாத் போட்டி


கோடை கால தீனிய்யாத் போட்டிஅல்ஹம்துலில்லாஹ் எங்கே செல்கிறது அலை கடல் என திரண்டு இந்த மழலை மாறா பட்டாளம்? இவர்களின் நோக்கம் என்ன? இவர்களின் லட்சியங்கள் தான் என்ன? சீரென வார்ததைகளும் மொழியத் தெரியா அந்த பிஞ்சு நெஞ்சங்களின் நாவிலிருந்து பீரிட்டு ஒளித்த லாயிலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் எனற அந்த கலிமா ஏனோ இறுகிய நெஞ்சையும் நெகிழத்தான் செய்தது அல்ஹம்துலில்லாஹ் எவ்வளவு அழகிய முறையில் குர்ஆனை ஓதி கான்பித்தலும் துஆ கலிமா ஹதீஸ், பாங்கு,பயான்,கட்டுரை என அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று அன்று நாயகம் (ஸல்) அவர்கள் மொழிந்த ஹதீஸுக்கு ஒப்ப அதாவது கியாமத் நாள் வரை ஓர் கூட்டம் நேரிய வழியில் நிலைத்திருக்கும்''' ஆம் அந்த கூட்டத்தில் உருவெடுக்கவும், உருவாக்கவும் நாங்கள் என்றுமே சளித்தவர்கள் அல்ல என்று மழலை படை மொழிந்ததை போன்று நிகழ்ச்சி அமைந்தது. இன்ஷா அல்லாஹ் இவர்களின் பரிசளிப்பு விழா மற்றும் உலமாக்களின் பயான் நாளை நடைபெறும்.

Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி