முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

சுதந்திர தின விழா!
இன்ஷா அல்லாஹ் நமது நகர ஜமாஅத்துல் உலமா மற்றும் பிரண்ட்ஸ் பிஎன்ஒ இனைந்து நடத்தும் சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15 சனிக்கிழமை அன்று சின்னக்கடை தெருவில் நடைபெறவுள்ளது என்பதை மிக்க மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்
தலைமை:
ஹாஜி காஜா முயீனுத்தீன் ஹஜ்ரத் அவர்கள்
கிராஅத்
அப்துஸ்ஸமது ரஷாதி அவர்கள்
நிகழ்ச்சி தொகுப்பாளர்
மு.முஹம்மது ஷேக் ஆதம் மழாஹிரி B.A
முன்னிலை
முஹம்மத் யூனுஸ் அவர்க்ள
தலைவர் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்- பேரூராட்சி
வரவேற்புரை
பி நூருல்லாஹ் ஹஜ்ரத் பாகவி
வாழ்த்துரை
எம் நிஸார் அஹ்மத்
துவக்கவுரை
ஏ சித்தீக் அலி ஹஜ்ரத் அவர்கள்
சிறப்புரை
எம் பாண்டியன்
முதல்வர் ஆஸ்திரேலியன் மெட்ரிக் பள்ளி
எம் மீரான் ஹஜ்ரத் ரஷாதி அவர்கள்
நன்றியுரை
ஏ.லியாகத் அலி மன்பஈ
பதிவர்
Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி